நடிகர் கமல் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சுதான் வன்கொடுமை – பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் கமல் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது தான் வன்கொடுமை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன