தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக கழிப்பறை இல்லாத, ஒரு லட்சத்து 14 ஆயிரம் வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டப்படுகிறது. இப்பணிகளை அய்யம்பாளையம் கிராமத்தில் ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன