Advertisement
Advertisement

துருக்கியில் தனியார் ஜெட் விமானம் விபத்து

துருக்கியில் தனியார் ஜெட் விமானம் விபத்துள்ளானதில் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து தனியார் ஜெட் விமானம் ஒன்று வடக்கு சைப்ரஸ் ((cyprus )) பகுதிக்கு புறப்பட்டது. அடுத்த சில நொடிகளில் தொழில்நுட்பக் கோளாறால் தரையிறக்கப்பட்ட போது ஓடுபாதையிலிருந்து விலகி சென்ற அந்த விமானம்,
திடிரென தீப்பிடித்து எரிந்தது.
விபத்தில், விமானி உள்ளிட்ட அதில் பயணித்த 4 பேரும் சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன