தமிழ் நாடகக் கலையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளுக்கு மணி மண்டபம் கட்ட தமிழக அரசு உதவ வேண்டும் – நாசர்

தமிழ் நாடகக் கலையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளுக்கு மணி மண்டபம் கட்ட தமிழக அரசு உதவ வேண்டுமென நாசர் கேட்டுக்கொண்டுள்ளார். சங்கரதாஸ் சுவாமிகளின் 95- ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி நாடகக் கலைஞர்கள் புதுச்சேரியில் பேரணி நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மணிமண்டபம் தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன