காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்கு யாருக்கு என்பது குறித்து சனிக்கிழமை முடிவு!

நம்பிக்கை வாக்கெடுக்கில் என்ன நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது குறித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி ஆலோசித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு கறித்து இன்று காலை முடிவெடுக்கப்படும் என்று அந்த கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன