தமிழக பிரச்சினைகள் நீங்க ஆட்சி அகற்றப்படவேண்டும் – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தை சூழ்ந்திருக்கும் பிரச்சினைகள் நீங்கி, மக்கள் சுபிட்சம் பெற ஆளும் அரசு அகற்றப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் இரு அணிகள் இணைய உள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்தபோது இதனைத் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன