தமிழக உள்ளாட்சி மன்றங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை – எஸ்.பி. வேலுமணி

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதில் அரசு தனி கவனம் செலுத்தி வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். உதகையில் அடுத்த மாதம் 11ந்தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் பேசிய எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி மன்றங்களுக்குட்பட்ட சாலைகளை சீரமைக்க 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன