தமிழக அரசை குறை சொல்ல கமலுக்கு தகுதியில்லை- செல்லூர் ராஜூ

சிறந்த நடிகரான கமல்ஹாசன் தமிழக அரசு மீது பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டக்கூடாது என்றும் தமிழக அரசை குறை சொல்ல கமலுக்கு தகுதியில்லை என்றும்  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன