தனியார் உப்பளங்களை அகற்றக் கோரிய வழக்கு – சிறப்பு ஆணையக்குழு தலைமையில் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தனியார் உப்பளங்களை அகற்றக்கோரிய வழக்கில் சிறப்பு ஆணையக்குழு அப்பகுதியில் ஆய்வு நடத்தியது.

வடக்கு மூக்கையூரில் செயல்பட்டு வரும் தனியார் உப்பளங்களால் விளை நிலங்களும், நீர்நிலைகளும் பாதிக்கப்படுவதாக கூறி, தொடர்ந்த வழக்கில் அப்பகுதியில் ஆய்வு நடத்த உயர்நீதமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அதன்படி, சனிக்கிழமை அன்று, சிறப்பு ஆணையக்குழு தலைமையில் அதிகாரிகள் தனியார் உப்பளங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன