தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை நம்ப வேண்டாம்

தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி குறித்து பரவும் தவறான தகவல்களை நம்பாமல், அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முன்வர வேண்டும் என, அகில இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர் திருமலை கொழுந்து வலியுறுத்தியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல்நல பாதிப்புகள் அதிகம் உள்ள குழந்தைகளுக்கும், எச்.ஐ.வி. பாதிப்புள்ள குழந்தைகளுக்கும் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு பின்னர் தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசியை போடலாம் என தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன