டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகளா ? கந்துவட்டி கும்பலா ? – ஹெச்.ராஜா கேள்வி

டெல்லியில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருபவர்கள் விவசாயிகளா ? அல்லது கந்துவட்டி கும்பலா ? என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்னு கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக தம்மிடம் புகார்கள் வந்துள்ளதாகவும், தமிழர்களை அவமானப்படுத்தாமல் அய்யாக்கண்ணு மீண்டும் திருச்சிக்கே திரும்ப வேண்டும் என்றும் ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன