ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் சசிகலா குடும்பத்தினர் கொலை செய்துவிட்டனர் – திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய்க்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காமல் சசிகலா குடும்பம் கொலை செய்துவிட்டதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பா.ஜ.க தலைவர் அமித் ஷா, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ராகுல் காந்தி ஆகியோரை கூட ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்காத சசிகலா, தங்கள் குடும்பத்தினரை மட்டும் அவ்வப்போது ஜெயலலிதாவை பார்க்க அனுமதித்தது ஏன் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன