Advertisement
Advertisement

ஜப்பானின் நாணயமான ‘யென்’னின் மதிப்பு அதிகரிப்பு

வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஜப்பான் நாணயத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது.

ஏவுகணை சோதனைகளால் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. பசிபிக் கடற்பகுதியில் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை வடகொரியா நடத்த உள்ளதாக தகவல் வெளிவந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே, அமெரிக்காவின் டாலருக்கு நிகரான, ஜப்பான் நாணயமான யென்னின் ((yen)) மதிப்பு உயர்ந்துள்ளது. வடகொரியாவின் செயல்பட்டால் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில், அமெரிக்க டாலரைவிட, புள்ளி 3 ((0.3))சதவீதம் அதிகரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன