செய்யாறு பகுதியில் காலை முதலே கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடக்கத்தில் சாரலாக தொடங்கிய மழை பின்னர் கனமழையாக பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன