Advertisement
Advertisement

சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம் – போக்குவரத்து பாதிப்பு

சென்னை அன்ணாசாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மெட்ரே ரயில் பணி காரணமாக டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டது. சுமார் 10 அடி ஆழம் வரை பள்ளம் இருந்ததால் பாதுகாப்பு கருதி அந்த வழித்தடத்தில் போக்குவரத்து ஒரு வழியாக மாற்றம் செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன