சென்னையில் ரேஷன் கார்டு பெயர் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்

சென்னையில் உள்ள 17 மண்டலங்களில் ரேஷன் கார்டு பெயர் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னையில் மயிலாப்பூர்,நந்தனம்,சைதாபேட்டை, ஆர்.கே.நகர்,உள்ளிட்ட 17 மண்டலங்களில் 2000 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் உணவுபொருள் வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலமாக ரேஷன் கார்டு பெயர் திருத்தம், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஒரு நாள் சிறப்பு முகாம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன