சீனா: இரு துறைமுக நகரங்களை இணைக்க புதிய பாலம்

சீனாவில் ஷாங்காய் – நான்டாங் நகரங்களுக்கிடையே நிர்மாணிக்கப்படும் பாலத்தின் ஆர்ச் பகுதி இணைக்கப்படும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இரு துறைமுக நகரங்களையும் இணைக்கும் வகையில் 11 ஆயிரத்து 72 மீட்டர் நீள பாலம் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் முக்கிய பகுதியான ஆர்ச் பகுதி நேற்று இணைக்கப்பட்டன. 700 யானைகளின் எடை கொண்ட இந்த ஆர்ச் பகுதி முறையாக திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. சவாலான இந்தக் காட்சிகள், ஃபாஸ்ட் ஃபார்வேடிங் முறையில் வெளியிடப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன