சீனாவில் பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் வானவில் தோன்றி அசத்தல்

சீனாவில் வானவில் தோன்றி 10 நிமிடங்களுக்கு நீடித்தது. சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் இந்த வானவில் நிகழ்வும் ஏற்பட்டுள்ளது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் மீட்புப் படையினரும் வானவில்லைக் கண்டு ரசித்தனர். தங்கள் செல்ஃபோனிலும் படம்பிடித்துக்கொண்டனர்.

லேசான தூறலைத் தொடர்ந்து ஏற்பட்ட வானவில் 10 நிமிடங்களுக்கு நீடித்துள்ளது. சில இடங்களில் இரட்டை வானவில்லும் தோன்றியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன