Advertisement
Advertisement

சீனாவில் நடைபெறும் பாரம்பரிய தண்ணீர் நடனம் திருவிழா

சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தண்ணீரில் நடனமாடும் விழா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

கியுஷவ் ((guizhou)) மாகாணத்தின் கலாச்சாரத்தை உணர்த்தும் பாரம்பரிய திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தண்ணீரில் அரங்கேற்றப்படும் நடனம் பார்வையாளர்களுக்கு பஞ்சமில்லாமல் போகும். ஜேடாங் நகரில் நடந்த விழாவில் பத்தாயிரம் பேர் திரண்டு வட்டங்களாக அணிவகுத்து, தாளத்திற்கு ஏற்ப நடனமாடியது சுற்றுலாப் பயணிகளின் நினைவில் நீங்கா பொழுதாக அமைந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன