சிவாஜி சிலை அகற்றப்பட்டது வருத்தம் அளிக்கிறது – திருநாவுக்கரசர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உருவச்சிலையை மெரினா கடற்கரை சாலையில் வைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெரினா சாலையில் இருந்த சிவாஜி சிலையை அகற்றியது வருத்தம் அளிப்பதாகக் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன