Advertisement

சிவாஜி சிலையை மீண்டும் கடற்கரை சாலையில் வைக்க திரையுலகினர் வலியுறுத்தல்

சென்னை கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று தமிழ் திரையுலகினர் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை வடபழனியில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன