சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கோவில் திருவிழாவை ஒட்டி நடந்த மஞ்சுவிரட்டுப் போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

சிங்கம்புணரியில் உள்ள அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு, இன்று அப்பகுதியில் மஞ்சுரவிட்டு வெகு சிறப்பாக நடந்தது.

போட்டி தொடங்கியதும் சீறிப்பாய்ந்த காளைகளை ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!