சிலி நாட்டு வனப்பகுதியில் பற்றி எரியும் நெருப்பு

கிரீஸ் நாட்டில் பற்றிய காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புப் படையினர் திணறி வருகின்றனர். அங்குள்ள கலமோஸ் (( KALAMOS)) என்ற தீவில் திடீரென தீப்பற்றியது. வனப்பகுதியில் வெவ்வேறு திசைகளிலும் காட்டுத் தீ அதிவேகமாகப் பரவி வருகிறது.

இதில் வனப்பகுதியை ஒட்டிய வீடுகள் பல தீயில் சிக்கி எரிந்து சேதமாகின. நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தீ எரியும் பகுதிக்குச் செல்லும் சாலைகள் அனைத்தையும் அவர்கள் மூடினர். ஹெலிகாப்டர் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளையும் இப்பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன