சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் ராணுவம் வான்வழித்தாக்குதல்

போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், சிரியாவில் அந்நாட்டு ராணுவம் நிகழ்த்திய வான்வழித்தாக்குதலின் காட்சிகள் வெளியாகியுள்ளன. டமாஸ்கஸ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஃகுட்டா நகரில் 20 முறை வான்வழித்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இதன் காரணமாக நாலா புறமும் புகை மண்டலமாக காட்சி அளித்தன. இந்த தாக்குதலில் உயிரிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன