சினிமா திரையரங்கில் இருந்துதான் ஊழல் ஆரம்பிக்கிறது – பொள்ளாச்சி ஜெயராமன்

சினிமா திரையரங்கில் இருந்துதான் ஊழலே ஆரம்பிக்கிறது என, சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரி ஏய்ப்பில் ஈடுபடும் திரைத்துறையினரை கமலஹாசன் திருத்திவிட்டு, அதன் பிறகு தமிழக அரசு மீது தவறு இருந்தால் சுட்டிக்காட்டட்டும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன