கொதிக்கும் வெயிலால் அல்லாடும் மக்கள்

ஒடிசா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இங்கு 47 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவாகியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் நடமாடவே மக்கள் அஞ்சுகின்ற நிலை காணப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில், அதிகபட்சமாக வெப்பம் பதிவாகிய தித்தல்கர் பகுதியில் சாலையில் ஆம்லெட் செய்து காட்டுகிறார்கள். தோசைக் கல் மீது முட்டையை உடைத்து ஊற்றி அதனை சாலையின் கொதிக்கும் வெயிலில் வைத்தால் சில நிமிடங்களில் ஆம்லட்டாகி விடுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!