கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் அண்மையில் பெய்த கோடைமழையால் கொசுக்கள் உற்பத்தி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் பெய்த சிறு கோடை மழையால் கொசுக்களின் உற்பத்தி பெருகியதே இதன் காரணமாக கூறப்படுகிறது. இங்குள்ள அரசு மருத்துவமனையில் 35 பேருக்கு டெங்குவிற்கான சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை ஊழியர்களுக்கே டெங்கு பரவியதில் கடந்த வாரம் லேப் டெக்னிசியன் ஒருவர் உயிரிழந்தார். மாநிலம் முழுவதும் 280 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

30 total views, 1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன