குரு கோபிந்த் சிங் குருவாக ஞானசித்தி பெற்றதைக் கொண்டாடும் சீக்கியர்கள்

சீக்கியர்களின் பத்துகுருமார்களில் ஆறாவது குருவான குருகோபிந்த் சிங், சீடராக இருந்து குருவாக உயர்ந்ததைக் கொண்டாடும் வகையில், பஞ்சாப் மாநிலம் விழாக்கோலம் பூண்டுள்ளது. சீக்கியர் புனித்தலமான பொற்கோவிலுக்குள் வண்ண விளக்குகள் ஒளி வீசின. வழிபாடு செய்தவர்கள் கோவில் குளத்தை சுற்றி தீபங்களை ஏற்றி வைத்தனர். பின்னர் கண்களைக் கவரும் வகையில் இரவை பகலாக்கும் வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன.

25 total views, 1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன