குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடக்கம்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாடு முழுவதும் தொடங்கியது

மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கத் தொடங்கினர்

ஒவ்வொரு மாநில சட்டப்பேரவைகளில் எம்.எல்.ஏக்கள் வாக்களித்து வருகின்றனர்

சிறப்பு அனுமதி பெற்ற எம்.பிக்கள் மட்டும் சட்டப்பேரவையில் வாக்களிக்க அனுமதி

வாக்களித்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ரகசிய வாக்கெடுப்பு என்பதால் யாருக்கு வாக்களித்தேன் என்பதை கூற முடியாது – முதலமைச்சர்

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ராம்நாத்கோவிந்த் வெற்றிபெறுவார்-ஓ.பி.எஸ்.

வாக்கைப்பதிவு செய்ய எம்.எல்.ஏ.க்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர் : பொன்.ராதாகிருஷ்ணன்

குடியரசுத்தலைவர் தேர்தலில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாக்களித்தார்

பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்தார்

அறை எண் 62-ல் 6-வது மேசையில் மோடி வாக்களித்தார்

பாஜக தலைவர் அமித்ஷா, சில மத்திய அமைச்சர்கள் வாக்களித்தனர்

அனைத்துக்கட்சி எம்.பி.க்களும், மத்திய அமைச்சர்களும் வாக்களித்து வருகின்றனர்

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் முன்னுரிமை அடிப்படையில் வாக்களிக்கின்றனர்

எம்.பி.க்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்

நாடு முழுக்க காலை 10 மணிக்கு ஒரே சமயத்தில் வாக்குப்பதிவு தொ

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!