குடியரசுத்தலைவராக பிரணாப் முகர்ஜியின் கடைசி விமானப் பயணம்

பதவிக்காலம் முடிய இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், பிரணாப் முகர்ஜியின் அலுவல் ரீதியான கடைசி விமானப் பயணம் நேற்று நிறைவுற்றது. குடியரசுத்தலைவரின் விமானப் பயணத்திற்காக விமானப் படையின் ஐ.ஏ.எஃப். 1 என்ற விமானம் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பிரணாப் முகர்ஜியின் விமானப் பயண அட்டவணை நிறைவு தருணத்தை எட்டியதால், மேற்கு வங்கம் முதல் டெல்லி வரை அவர் பயணம் மேற்கொண்டார். நினைவலைகள் நிறைந்த பயணமாக இது அமைந்ததாக, பிரணாப்புடன் சென்ற அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன