காலணி கடைக்காரரை தாக்கும் போலீசார்

தெலங்கானாவில் போலீசார் இருவர் கடைக்காரரை தாக்கி துப்பாக்கியைக் கொண்டு மிரட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கம்மம் பகுதியில் காலணிகள் விற்பனை நடக்கும் கடைக்குள் சீருடை அணியாத காவலர்கள் மகேஷ், ரானா பிரதாப் ஆகியோர் நுழைகின்றனர்.

சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பின் துப்பாக்கியை காட்டி மிரட்டி, அதனைக்கொண்டு உரிமையாளரை போலீசார் தாக்குகின்றனர்.

அவரை கீழே தள்ளியும், கன்னத்தில் அறைந்தும் கொடுமைப்படுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன