Advertisement

காஞ்சிபுரம் அருகே டிரான்ஸ்பார்மரில் தீப்பற்றியது

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பகுதியில் டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்ததால், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. இதனால் அப்பகுதி மக்கள் விடிய விடிய கடும் அவதிக்கு ஆளாகினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன