காங். தலைவர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல உள்ளனர் – சுப்பிரமணியசாமி

சோனியா, ராகுல், சசிதரூர், கார்த்தி சிதம்பரம் என வழக்குகளில் சிக்கியுள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் சிறை செல்வது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக இப்போதும் சசிகலா தலைமையில்தான் இருப்பதாகவும், துணிச்சல் இருந்தால் தி.மு.க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரலாம் என்றும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன