காங். எம்.எல்.ஏ. அம்பரீஷ் இசைவெளியீட்டு விழாவில் பெண்களுடன் நடனம்

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் நடிகருமான அம்பரீஷ் இசைவெளியீட்டு விழா ஒன்றில் பெண்களுடன் நடனமாடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்று கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டு அம்பரீஷ் இந்த இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன