கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர அதிமுக முயற்சி செய்யும் – தம்பிதுரை

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர, மற்ற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அதிமுக செயல்படும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து டிடிவி தினகரன் தம்மை நீக்கியது பற்றி எதுவும் தெரியாது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன