கல்வியை தொழில்நுட்ப ரீதியாக கொண்டு செல்லவேண்டும் – மஃபா பாண்டியராஜன்

கல்வியை தொழில்நுட்ப ரீதியாக கொண்டு செல்லவேண்டும் என்று கலாச்சாரத்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் தனியார் அமைப்பு சார்பில் எக்ஸ்ட்ரா மார்க்ஸ் என்ற செயலியை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வீட்டையும், பள்ளியையும் இணைக்கும் தொழில்நுட்ப பாலத்தை உருவாக்குவது அவசியம் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன