கலிஃபோர்னியா மாகாண வனத்தீயில் 21 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ அணைக்கப்பட்ட பின்னர் வானிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. ((Sonoma, Santa Rosa)) சொனோமா மாவட்டத்தின் சாண்டா ரோசா நகரத்தில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது.

21 பேர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த இந்த காட்டுத்தீயினால் மூவாயிரத்து 500 கட்டடங்களும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலமும் தீயில் கருகி நாசமானது. வறண்ட வானிலை, பலத்த காற்றுக்கிடையே மிகவும் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன