கமுதியில் ஒரு மணிநேரம் பரவலாக மழை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்தனர். கமுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மதியம், இடி மின்னலுடன் மழை கொட்டியது. சுமார் ஒரு மணிநேரம் பரவலாக பெய்த கனமழையால், வெப்பம் தனிந்து அப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன