கமல்ஹாசனை அரசியலில் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – செல்லூர் ராஜூ

கமல்ஹாசனை அரசியலில் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மாவட்டம் செல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, எம்.ஜி.ஆரை. தவிர வேறு எந்த நடிகரையும் அரசியலில் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!