கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கான மினி மாரத்தான் போட்டி

கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கைதிகளின் உடல் நலத்தை காக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மினி மரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், கைதிகளுடன் சேர்ந்து தானும் ஓடினார். மத்திய சிறை வளாகத்துக்குள் நடைபெற்ற இந்த மினிமாரத்தான் போட்டியில் ஏராளமான கைதிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன