ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் வைகோ பார்வை

டெல்டா பகுதிகளில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறத் தவறினால் இளைஞர்களைத் திரட்டி அடித்து நொறுக்கப் போவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மாதிரிமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன