Advertisement

சம்பள பிரச்சனையை தீர்க்காவிட்டால் நாளை முதல் வேலைநிறுத்தம் : ஃபெப்சி

தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்கெனவே பேசி முடித்தபடி ஊதியம் வழங்காவிட்டால், நாளை முதல் தொழிலாளர்கள் படப்பிடிப்பு பணிகளில் பங்கேற்க மாட்டார்கள் என ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

இதனிடையே திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபெப்சி அமைப்பை சேர்ந்தவர்கள் இடையூறு ஏற்படுத்தினால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன