ஒடிசாவில் பசுவை மரத்தில் கட்டி சுற்றிவரச் செய்யும் விநோத விழா

ஒடிசா மாநிலத்தில், பசு மாடுகளை, மரத்தில் கட்டிவைத்து அவற்றை சுற்றிவரச் செய்யும் விநோத திருவிழா நடைபெற்றது.

மயூர்பாஞ்ச் ((MAYURBHANJ)) என்ற இடத்தில், குட்மி((KUDMI)) சமூகத்தவரால் இந்த திருவிழா முன்னெடுக்கப்பட்டது. மரத்தில் பசு மாட்டை கயிற்றால் கட்டி வைக்கின்றனர்.

உருளை போன்ற ஒன்றை உருட்டியபடி, மாட்டினை விரட்டுகின்றனர்.. இதனையடுத்து மாடு சுற்றிசுற்றி வருகிறது.

இதன் முடிவில், பசு மாடுகளுக்கு பூஜை செய்து குடுமி சமூகத்தவர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன