ஏழை மாணவர்கள் பயனடைய நவோதயா பள்ளி அவசியம் – தமிழிசை

நவோதயா பள்ளிகளை எதிர்ப்பவர்களை இளைஞர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழகத்தில் கல்வி வியாபார மயமாகி வரும் நிலையில், ஏழை மாணவர்கள் பயனடைய வேண்டும் என்றால் நவோதயா பள்ளிகள் அவசியம் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன