எல்லையில் மீண்டும் பாக்.ராணுவம் அத்துமீறல்

காஷ்மீர் எல்லையில் மீண்டும் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.நவ்சேரா மாவட்டத்தில் எல்லை அருகே பாகிஸ்தான் படைகள் இரவில் தாக்குதல் தொடுத்தன. இதற்கு இந்தியப் படைகளும் பதிலடி கொடுத்ததால் விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

முன்னதாக எல்லையில் ஊடுருவிய இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன