எகிப்த் அருகே ரயில்கள் மோதிக் கொண்டதில் 44 பேர் பலி

எகிப்து நாட்டில் அலெக்சாண்ட்ரியா (Alexandria) நகருக்கு அருகே 2 ரயில்கள் மோதிக்கொண்டதில் 44 பேர் உயிரிழந்தனர்.

180 பேர் படுகாயமடைந்துள்ளனர். கெய்ரோவில் இருந்து அலெக்சாண்ட்ரியா நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், கோர்ஷித் என்ற ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த மற்றொரு ரயிலின்மீது பின்புறமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 180 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரயில்களை பாதை மாற்றிவிடும்போது நேர்ந்த தவறு இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிtன்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன