உலக பார்வையற்றோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

சென்னையில் உலக பார்வையற்றோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நலமருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் மருத்துவர்கள், மருத்துவகல்லூரி மாணவர்கள், நோயாளிகள், ஊழியர்கள் கண்களில் துணியை கட்டிக்கொண்டு பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன