இளைஞர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்ய வேண்டாம் – தமிழிசை

தமிழகத்தில் இளைஞர்களை தூண்டிவிட்டு யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஓஎன்ஜிசி நிறுவன எந்திரங்களை அடித்து நொறுக்க இருப்பதாக வைகோ கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், வைகோ தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன