இந்திய கடற்படை சார்பில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை

இந்திய கடற்படை சார்பில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. பிரம்மோஸ் ஏவுகணைகளில் தரை, வான் மற்றும் கடல் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. இந்நிலையில் கடலில் இருந்து தரை இலக்கை தாக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனை வங்கக் கடலில் நடைபெற்றது. இந்த ஏவுகணை சோதனை எதிர்பார்த்த வெற்றியை பெற்றதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன