இத்தாலியில் ரோபோ வழிநடத்திய இசைக் கச்சேரி

இத்தாலியில் ரோபோ ஒன்று இசை நிகழ்ச்சியை வழிநடத்தியுள்ளது.

YuMi யூமி என பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ, இத்தாலியின் பிரபல பாடகர் ஒருவருடன் இணைந்து இசைக்கச்சேரியை நடத்தியுள்ளது. ஒரு தேர்ந்த இசைக்கலைஞரைப்போல் கையை உயர்த்தியும் லாவகமாக அசைத்தும் வாத்திய கலைஞர்களுக்கு கட்டளை இட்டு இசை நிகழ்ச்சியை ரோபோ சிறப்பாக நடத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!